அப்போவே சொன்ன வனிதா...! பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகும் எலிசபெத் ஹெலன்?

By manimegalai aFirst Published Sep 4, 2020, 5:21 PM IST
Highlights

விரைவில் தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இது குறித்த ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தது. கமல்ஹாசன், முரட்டு தாடி, மீசை என புதிய கெட்டப்பில் இதில் தோன்றி இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
 

click me!