மறைந்த விவேக் உடலுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வரமாட்டாராம்... ஏன் தெரியுமா..?

Published : Apr 17, 2021, 01:13 PM IST
மறைந்த விவேக் உடலுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வரமாட்டாராம்... ஏன் தெரியுமா..?

சுருக்கம்

திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரது நெருங்கிய நண்பரான வடிவேலு வரவில்லை.   

நடிகர் வடிவேலும், விவேக்கும் சமகாலத்து நகைச்சுவை நடிகர்கள். நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த அவகையில் இருவரும் நல்ல நண்பர்கள். சாலிகிராமம் பகுதியில் இருவரும் வசிப்பவர்கள். இந்நிலையில் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்து அவரது உடன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரது நெருங்கிய நண்பரான வடிவேலு வரவில்லை. 

அவை எதிர்பார்த்த அனைவரும் வடிவேலு வரவில்லையா? எனக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வடிவேலு விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. காரணம் வடிவேலு தனது சொந்த ஊரான மதுரையில் அவரது தயாருடன் இருப்பதாக கூறப்படுகிறது. வரமுடியாததற்கு வடிவேலு வருத்தம் தெரிவித்து  வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ