Trisha hot : பிகினியில் கொள்ளை அழகுடன் வீடியோ வெளியிட்ட த்ரிஷா...வயது 38 இல்ல 18 குழப்பத்தில் நெட்டிசன்கள்!

Published : Mar 16, 2022, 01:29 PM IST
Trisha hot : பிகினியில் கொள்ளை அழகுடன் வீடியோ வெளியிட்ட த்ரிஷா...வயது 38 இல்ல 18 குழப்பத்தில் நெட்டிசன்கள்!

சுருக்கம்

Trisha hot: பிகினியில் கொள்ளை அழகுடன் இருக்கும் த்ரிஷா..தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹாட் கிளப்பி வருகிறார்.

பிகினியில் கொள்ளை அழகுடன் இருக்கும் திரிஷா..தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹாட் கிளப்பி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 

நடிகை திரிஷா ஆரம்பகால பயணம்:

நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டினார்.  பின்னர்  இவர்  தமிழ் சினிமாவில் 'லேசா லேசா' படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.  

இதனை தொடர்ந்து, விஜயுடன் சேர்ந்து நடித்த கில்லி படம் மக்கள் மனதில் இருக்கு நீங்காத இடத்தை பெற்று தந்தது. அதனை,தொடர்ந்துவிக்ரமுடன் ஜோடியாக நடித்த சாமி திரைப்படம் ஹிட் அடிக்க தமிழ் சினிமாவில் மாஸ் காட்ட துவங்கி விட்டார். 

அடுத்தடுத்து ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு தேடி வர தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டார். விஜய் சேதிபதியுடன்சேர்த்து நடித்த 96 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 

‘மிஸ் சென்னை பட்டம் வென்றவர்:

திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த மிஸ் சென்னை பட்டம்தான். என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 நடிகை  திரிஷா வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ:

இந்நிலையில், நடிகை  திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படம் வீடியோக்களை பதிவு செய்வார். 

அந்த வகையில், தற்போது  திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் இருக்கும் வீடியோ வெளியிட்டு ஹாட் கிளப்பி வருகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்து நெட்டிசன்கள் 38 வயசானாலும் உங்க அழகு இன்னும் குறையவில்லை என்று பதிவு செய்ததுடன் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...ஏக்கத்தோடு சின்ன வயசுல ஷூட்டிங் பார்த்தேன்..இன்னைக்கு அந்த பேரழகி கூட நடிக்கிறேன்! பெருமிதத்துடன் ஐஸ்வர்யா..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!
துண்ட காணோம், துணிய காணோம் என்று தெரிச்சு ஓடிய வில்லன்ஸ்- அசால்ட்டா ரிவெஞ்ச் எடுத்த கார்த்திக்!