டிக் டாக் இலக்கியாவிடம் இனிக்க இனிக்க பேசிய ரவுடி பேபி சூர்யா.! 2 மாசத்துக்கு இத்தனை லட்சமா?

Published : Jul 05, 2021, 03:57 PM ISTUpdated : Jul 05, 2021, 04:40 PM IST
டிக் டாக் இலக்கியாவிடம் இனிக்க இனிக்க பேசிய ரவுடி பேபி சூர்யா.! 2 மாசத்துக்கு இத்தனை லட்சமா?

சுருக்கம்

டிக்டாக் செயலியில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை போட்டே மிகவும் பிரபலமானவர் இலக்கியா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் ரவுடி பேபி சூர்யா பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  

டிக்டாக் செயலியில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை போட்டே மிகவும் பிரபலமானவர் இலக்கியா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் ரவுடி பேபி சூர்யா பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் டிக்டாக் இலக்கியாவை சிங்கப்பூரில் விபச்சாரம் செய்ய ரவுடி பேபி சூர்யா அழைப்பதாகவும் இதனை வெளியிட்ட நபர் குற்றச்சாட்டியுள்ளார். 

ஆடியோவில், ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் இலக்கியாவிடம்... சிங்கப்பூருக்கு சர்வீஸ் செய்ய போகிறேன், நீயும் வருகிறாயா? நீ வர வேண்டும் என என்னிடம் கேட்க சொன்னார்கள். எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கேள் என  ரவுடி பேபி சூர்யா  இனிக்க இனிக்க பேசுகிறார். ஆரம்பத்தில் தயங்கிய இலக்கியாவும், பின்னர் ஒரு மாதத்திற்கு இரண்டரை லட்சம் என கூறி பின்னர் 3  லட்சம் வேண்டும் என கேட்கிறார்.  அதுமட்டுமின்றி சென்னையில் 2 முறை என்றாலே நான் ஒரு லட்சம் வரை வாங்குகிறேன் என்றும் உண்மையை உளறி தானாய் சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார் இலக்கியா. 

இந்த ஆடியோவில் சிங்கப்பூரில் ஓட்டல் அறை எடுத்து தங்குவது, ஒரு நாளைக்கு எத்தனை புக்கிங் என சூசகமாக இருவரும் பேசிக்கொள்வதும் இடம் பெற்றுள்ளது. 

ஏற்கனவே டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களை வெளியிட்டு இருவரும் சிக்கியுள்ள நிலையில், தற்போது புதிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 5 திற்கும் மேற்பட்டவர்கள் மீது கலாச்சாரத்தை சீரழிக்கும் விதத்தில் நடந்து கொள்வதாக வழக்கறிஞர் ஒருவரும் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இவரது யூடியூப் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?