வெளியான தவறான புகைப்படம்... கடுப்பான துல்கர்சல்மான்...

 
Published : May 08, 2017, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
வெளியான தவறான புகைப்படம்... கடுப்பான துல்கர்சல்மான்...

சுருக்கம்

thulkarsalmaan news

தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் அறிமுகம் கொடுத்தவர், மலையாள சூப்பர்ஸ்டார் மகன், துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ காதல் கண்மணி  படம் இவருக்கு தமிழிலும் நிறைய ரசிகர்களை உருவாக்கியது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்  இவருக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இந்த செய்தியை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அவர் கூறிய அடுத்த நிமிடமே இதுதான் துல்கர் சல்மானின் குழந்தை என்று கூறி நிறைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

இதனை பார்த்த துல்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவுசெய்து யாரும் தவறான புகைப்படத்தை வெளியிட வேண்டாம். என்னால் முடியும் போது நான் உங்களுக்கு பகிறுகிறேன் என்று கடுப்பாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்