
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது...இந்த முறையும் ஆளுங்கட்சிதான் என்னும் அளவுக்கு அனல்பறக்கும் வெற்றி திமுக கதவை தட்டி வருகிறது...இதற்கிடையே அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என நம்பப்பட்ட கோவையின் பல தொகுதிகளை திமுக கோளுஞ்சி உள்ளது...
அந்த வகையில் வேலுமணியின் ராஜாங்கம் பரவிக்கிடக்கும் தொண்டாமுத்தூர் தற்போது பறிபோகி உள்ளது...மொத்தம் உள்ள 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியுள்ளது...இந்த வெற்றி வேலுமணி சகாக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
வெற்றி பெற்றோரின் விவரங்கள்...
தொண்டாமுத்தூர் பேரூராட்சி
வார்டு எண் - 1. மணிமேகலை திமுக வெற்றி
வார்டு எண் - 2. நடராஜன்
திமுக வெற்றி
வார்டு எண் - 3. ராஜேஸ்வரி திமுக வெற்றி
வார்டு எண் - 4.
பிரியங்கா அதிமுக வெற்றி
வார்டு எண் - 5.
தியாகராஜன் திமுக வெற்றி
வார்டு எண் - 6
லிவ்யா திமுக வெற்றி
வார்டு எண் - 7
வனிதா திமுக வெற்றி
வார்டு எண் - 8
சதீஷ் அதிமுக வெற்றி
வார்டு எண் - 9
வைரம் செந்தில்குமார் திமுக வெற்றி
வார்டு எண் - 10
ஸ்கைலாப் திமுக வெற்றி
வார்டு எண் - 11
ஈஸ்வரி திமுக - வெற்றி
வார்டு எண் - 12
ஆனந்தி அதிமுக - வெற்றி
வார்டு எண் - 13
சரண்யா திமுக - வெற்றி
வார்டு எண் - 14
கமலம் திமுக- வெற்றி
வார்டு எண் - 15
பாபு திமுக -வெற்றி
தொண்டாமுத்தூர் பேரூராட்சி 15வார்டுகளில் 12 வார்டில் திமுக வெற்றி,
3வார்டில் அதிமுக வெற்றி...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.