ஒரே நேரத்தில் திரிஷா நயன்தாராவுடன் டூயட் பாடும்.... அதிர்ஷ்டம் பெற்ற நடிகர்...!!!

Asianet News Tamil  
Published : Jan 27, 2017, 03:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஒரே நேரத்தில் திரிஷா நயன்தாராவுடன் டூயட் பாடும்.... அதிர்ஷ்டம் பெற்ற நடிகர்...!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக  முன்னணி நாயகியாக  நடித்து வருபவர்கள்  நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. 

இதில் திரிஷா மார்க்கெட் இப்போது சற்று  சரிந்தாலும்,  நயன்தாரா இன்றும் தொடர்ந்து  முதலிடத்தில் தான் உள்ளார்.

இந்நிலையில் திரிஷா முதன் முறையாக  நடிகர் நிவின்பாலி ஜோடியாக ஒரு   மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.

அதேபோல் மற்றொரு படமொன்றில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்க  நயன்தாராவும்  கமிட் ஆகியுள்ளார்.

ஆக,  ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடும் அதிர்ஷ்டம் நிவின்பாலிக்கு  கிடைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?