என்னால முடியும்...!!! வியக்க வைத்த ராதிகா...!!!

 
Published : Jan 27, 2017, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
என்னால முடியும்...!!! வியக்க வைத்த ராதிகா...!!!

சுருக்கம்

நடிகை ராதிகா வாரிசு நடிகையாக 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் திரையுலகில் அறிமுகம் கொடுத்தவர். தொடர்ந்து 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.

தற்போது வெள்ளித்திரையில் மட்டும் 400கும் மேல் பட்ட படங்களில் நடித்து தனக்கென சினிமாத்துறையில் ஒரு அங்கீகாரத்தை பதித்துள்ளார், மேலும் சின்ன திரையிலும் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்குகிறார் .

இவர் இப்போது இயக்குனர் கௌரவ் இயக்கத்தில் பெயரிடாத படம் ஒன்றில், உதயநிதிக்கு அம்மாவாக நடித்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக எடுக்க படும் இந்த படத்தில் ராதிகா பஸ் ஓட்டுநராக நடிக்கிறார்.

ஏற்கனவே கார் ஓட்ட தெரிந்த இவரை, இயக்குனர் மேடம் நீக்க சும்மா ஸ்டேரிங் பிடிக்குற மாதிரி நடிச்ச போது ஓட்ட தேவையில்லை என கூறினாராம்.

ஆனால் ராதிகா பஸ் ஓட்டுவதற்கு இரண்டு நாள் பயிற்சி எடுத்து ஷூட்டிங்கிங் பஸ் ஓட்டி அசத்தியுள்ளாராம், இது பற்றி இயக்குனர் ராதிகாவிடம் கேட்டதற்கு எந்த தொழில் செய்தாலும் முழு உணர்வோடு செய்யவேண்டும் , என்றும் அப்போது தான் நிலைக்க முடியும் என்று கூறினாராம்.

இதனை கேள்விப்பட்ட திரையுலகை சேர்ந்த பலர் இந்த வயதிலும் இவரது தொழில் பக்தியை பார்த்து  வியர்ந்துள்ளனர். அதே போல பெண்களால் எல்லாம் முடியும் என செய்து காட்டிய ராதிகாவுக்கு வாழ்த்துக்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!