விஷால் சிம்புவுக்கு செம ரெய்டு விட்ட விநியோகிஸ்தர்......!!!

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 06:09 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
விஷால் சிம்புவுக்கு செம ரெய்டு விட்ட விநியோகிஸ்தர்......!!!

சுருக்கம்

கோலிவுட்டின் முன்னனி விநியோகிஸ்தர்ரான  திருப்பூர் சுப்பிரமணியன், பல வெற்றி படங்களை விநியோகிஸ்தராக இருந்துள்ளார்.

தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ரெமோ படத்தின் விநியோகஸ்தர்ரும் இவர் தான்.

இவர் சமீபத்தில் பல அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளார். இவர் பேசுகையில் ‘சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை தரும் பல நடிகர்கள் பெயரை நான் இங்கே சொல்லட்டுமா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.ஆனால், அதை தொடர்ந்து அந்த பேச்சை அவர் நிறுத்திவிட்டார்.

 பிறகு விஷால் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக சொல்கிறாரே?, அவரை  என் முன் வந்து பேச சொல்லுங்கள். அவர் படத்திற்கே நான் எத்தனை உதவி செய்திருப்பேன், எப்படி பேச மனது வருகிறது.

அதேபோல் சிம்புவின் வாலு படத்தை வெளியிட நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என டி.ஆரிடம் போய் சிம்புவை கேட்க சொல்லுங்கள் என செம்ம ரைடு விட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?