இவருடன் நடிக்க மட்டும் பயம் - ஸ்ருதிஹசன் ஓபன் டாக்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 01:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இவருடன் நடிக்க மட்டும் பயம் - ஸ்ருதிஹசன் ஓபன் டாக்.....!!!

சுருக்கம்

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் தமிழில் மற்றும் தெலுங்கில் விஜய், அஜித், பவன் கல்யான், மகேஷ்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்த்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் பாலிவுட் படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டுள்ளனர், இதற்கு இவர் ‘பாலிவுட்டில் பணியாற்றுவது ஒரு நல்ல அனுபவம்.

அக்‌ஷய் குமாருடன் நடித்தது மிகவும் சிறந்த அனுபவம் என்றும் , ஆனால், இம்ரான் ஹஸ்மியுடன் நடித்தது தான் மிகவும் பயமாக  இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அவர் பல படங்களில் நடித்து விட்டார், என்னுடைய இரண்டாவது பாலிவுட் படமே அவருடன் என்றபோது.

அவருடன் நடிக்கும் போது தான் எனக்கு பயமாக இருந்தது’ என கூறியுள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?