தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது...

Published : Aug 07, 2022, 07:16 PM ISTUpdated : Aug 07, 2022, 07:22 PM IST
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது...

சுருக்கம்

முன்னதாக படத்தில் இருந்து வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா, லைப் ஆஃப் பழம், தேன்மொழி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின .தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷின் வரவிருக்கும் திரைப்படமான திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இயக்குனர் மித்ரன் 'யாரடி நீ மோகினி' படத்தை இயக்கியிருந்தார்.  இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி என மூன்று நாயகிகள் நடிக்க இவர்களுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிரூத் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இந்த படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஒரு விளம்பர பதிவுக்கு இவ்வளவு கட்டணமா ! அலியா பட்டின் சமூக வலைதள வருமானம் எவ்வளவு தெரியுமா?

இரண்டு பல வருடங்கள் கழித்து தனுஷின் படம் திரைக்கு வர உள்ளது, முன்னதாக கர்ணன் கடந்த 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இதையடுத்து தனுஷின் ஜகமே தந்திரம்,மாறன், அந்தரங்கீரே தி, கிரே மேன் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடிக்கு வந்ததால் தனுஷின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். இந்நிலையில்  திருச்சிற்றம்பலம் திரையிடல் குறித்து தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளடி ரசிகர்கள் படத்தின் திரையிடல் நாளுக்காக காத்திருக்கின்றனர்.

முன்னதாக படத்தில் இருந்து வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா, லைப் ஆஃப் பழம், தேன்மொழி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின .தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லை" சர்ச்சையை கிளப்பிய வசந்தபாலன்...!

 

மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்