பெரிய ஹீரோ என்றால் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் நடிகை

 
Published : Jun 19, 2017, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பெரிய ஹீரோ என்றால் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் நடிகை

சுருக்கம்

There is adjustment with big hero said heroin

பிரம்மாண்ட சரித்திர படத்தில் நடித்ததில் இருந்து தமன்ன நடிகையின் பந்தா அதிகமானதாகவும், சம்பளம் அதிகம் கேட்பதாகவும் செய்திகள் வந்தன. அவை அத்தனையையும் பொய்யாக்கி விட்டாராம் நடிகை.

 பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகத்தில் அருந்ததி நடிகைக்கு தான் அதிகம் ஸ்கோப் தரப்பட்டிருந்தது.

இந்த நடிகை ஒரே ஒரு காட்சியில் தான் வந்தார். ஆனால் அந்த படத்துக்கு பின்  நடிகை அதிக சம்பளம் கேட்பதாக செய்தி வந்தது.

ஆனால் உண்மை அப்படி இல்லையாம். ஹீரோக்களை மட்டுமே பார்த்து நடிகை படங்களை ஒப்புக்கொள்கிறாராம். பெரிய ஹீரோ என்றால் சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாராம். 

பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் தான் சலுகையா மேடம்?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதிக்கப்பட்டவருக்கு நீதி முழுமையாக கிடைக்கவில்லை... நடிகை கடத்தல் வழக்கு தீர்ப்புக்கு மஞ்சு வாரியர் பதிலடி
பாக்ஸ் ஆபிஸில் சிங்கம் போல் சிங்கிளாக வசூல் வேட்டையாடிய படையப்பா... 3 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?