'தெறி' படத்தில் நைனிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த பிரபலத்தின் மகளா..? முதல் முறையாக வெளியான தகவல்!

manimegalai a   | others
Published : Dec 29, 2019, 11:53 AM ISTUpdated : Dec 29, 2019, 11:56 AM IST
'தெறி' படத்தில் நைனிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த பிரபலத்தின் மகளா..? முதல் முறையாக வெளியான தகவல்!

சுருக்கம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடித்த முதல் திரைப்படம் 'தெறி'. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும் எமி ஜாக்சன், சுனைனா, ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  

குறிப்பாக விஜய்யின் மகளாக, பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா தெறி பேபியாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நைனிகாவிற்கு முன், இந்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீ - ஷமிதாவின் மகள் ரெய்னா தான் நடிக்க இருந்தாராம். இதனை நடிகர் ஸ்ரீ ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அட்லீ இதுகுறித்து கேட்டபோது, அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகவும் ஸ்ரீ கூறியுள்ளார். இந்த விஷயம் குறித்து முதல் முறையாக பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ரீ... 'தெறி' படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!