பன்னி குட்டியால் வந்த வம்பு..யோகி பாபுவின் புதிய ட்ரைலர் !

Published : Jul 01, 2022, 10:19 PM IST
பன்னி குட்டியால் வந்த வம்பு..யோகி பாபுவின் புதிய ட்ரைலர் !

சுருக்கம்

யோகிபாபு , கருணாகரன் நடித்துள்ள பன்னி குட்டி படத்திலிருந்து ஆபிஸியல் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நம்பர் 1 நகைசுவை நாயகனாக மாறியுள்ள யோகி பாபுவின் நடிப்பில் ஆண்டுக்கணக்கில் காத்திருப்பில் இருக்கும் படம் பன்னி குட்டி. இதில் கருணாகரன், திண்டுக்கல் லியோனி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இயக்குனர் அனுசரண் இயக்கம் இந்த படதிற்கு இசை கே, ஒளிப்பதிவு சதீஷ் முருகன்.

,முன்னதாக மடோன் அஸ்வின் இயக்கிய 'மண்டேலா' வெளியானதை அடுத்து தற்போது பன்னி குட்டி வெளியாகவுள்ளது. 'கிருமி' படத்தின் மூலம் அறிமுகமான அனுசரண், நாத படத்திற்காக பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். வரும் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இதன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

 

டைலரில் பன்னி குட்டி ஒன்றை யோகி பாபு கூண்டில் வைத்து வளர்கிறார். இவருக்கும் நாயகனான கருணாகரனுக்கும் இடையே பகை வளர, அவரது நண்பரான விஜய் டிவி ராமரும் அதில் சிக்கி தவிக்கிறார். அதோடு கருணாகரனின் ரொமாண்டிக் சாங் இடம்பெற்றுள்ளது. அதோடு சாமியாராக திண்டுக்கல் லியோனி பன்னி குட்டியை கண்டறியும் வழியை சொல்கிறார்.

மீபத்தில் வெளியான வீட்ல விசேஷங்கள், யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யோகி பாபு விஜயின் வாரிசு, ரஜினியின் 169 படம் , சிவகார்த்திகேயனின் அயலான், சூரப்புலி உள்ளிட்ட 25 படங்களை தன கைவசம் வைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!