குடித்துவிட்டு கார் ஓட்டிய "பிரபல நடிகை"...! எப்படி போய் இடிக்கிறாங்கனு நீங்களே இந்த "வீடியோவை" பாருங்கள்...!

 
Published : May 31, 2018, 03:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
குடித்துவிட்டு கார் ஓட்டிய "பிரபல நடிகை"...! எப்படி போய் இடிக்கிறாங்கனு நீங்களே இந்த "வீடியோவை" பாருங்கள்...!

சுருக்கம்

sunitha drunk and drive and met with an accident

பிரபல தனியார் தொலைக்காட்சி புகழ் சுனிதா, மது போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி  உள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற டான்ஸ்  நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் சுனிதா. இவர் மது அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் அவருடைய கார்  சேதம் அடைந்து உள்ளது. அவர் காரை விட்டு இறங்க சொல்லி பலரும் கேட்கின்றனர். அவரோ மது போதையில் என்ன என்ன .? னு அப்படியே காருக்குள் உட்காருகிறார் ..

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு