
அழகான இளம் நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகைகள் கூட்டமும் அதிகமாகத்தான் இருக்கும். அதே போல் தற்போது ஒரு ரசிகை மூலம் பாலிவுட் இளம் நடிகர் வருண் தவானுக்கு பிரச்னை வந்துள்ளது.
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் வருண் தவானுக்கு, ரசிகை ஒருவர் தொடர்ந்து பல மெசேஜ் செய்து வந்துள்ளார். ஆனால் வருண் அவருடைய எந்த மெசேஜ்க்கும் ரிப்ளை செய்யவில்லை.
பின் அந்த ரசிகையின் நண்பர் ஓருவர் வருணுக்கு போன் செய்து, நீங்கள் அந்த ரசிகைக்கு பதில் கூறவில்லை என்றால் அவர் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் வருண் தவான் உடனே பந்த்ரா சைபர் செல்லில் புகார் அளித்ததோடு சான்டாக்ரூஸ் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.