நடிகை சோனாவிற்கு நேர்ந்த சோகம்... மீள முடியாத துயரத்தில் குடும்பத்தினர்!

 
Published : Nov 10, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
நடிகை சோனாவிற்கு நேர்ந்த சோகம்... மீள முடியாத துயரத்தில் குடும்பத்தினர்!

சுருக்கம்

actress sona mother pass away

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளவர் நடிகை சோனா. மேலும் தமிழில் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

இந்நிலையில் இவருடைய தாயார் நேற்று நள்ளிரவு 12 :40 மணி அளவில் உயிர் இழந்து விட்டதாக அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மா மிகவும் தைரியமான பெண்மணி என்றும் அவரை இழந்தது தனக்கு ஒரு மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதனால் சோனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். சோனாவில் தாயார் இறந்த செய்தியை அறிந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!