வெளியானது 'செல்லமா செல்லமா' பாடலின் Glimpse வீடியோ..!! கியூட் ரியாக்ஷனில் மனதை கொள்ளையடிக்கும் பிரியங்கா!!

Published : Oct 05, 2021, 03:07 PM IST
வெளியானது 'செல்லமா செல்லமா' பாடலின் Glimpse வீடியோ..!! கியூட் ரியாக்ஷனில் மனதை கொள்ளையடிக்கும் பிரியங்கா!!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லமா செல்லமா' பாடலின் glimpse வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லமா செல்லமா' பாடலின் glimpse வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய்னா சும்மாவா...!! வெள்ளை நிற உடையில் பாரிஸ் ஃபேஷன் வீக்கை தெறிக்க விட்ட போட்டோஸ்..!

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் 'so  baby ' ஆகிய பாடல்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக அக்டோபர் 9 ஆம் தேதி அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்: வெள்ளை நிற டைட் பேன்ட்... ஸ்லீவ் லெஸ் டாப் அணிந்து முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் ரம்யா பாண்டியன்! போட்டோஸ்

 

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வரும் வருகிறார்கள், அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 'செல்லமா செல்லமா' பாடலின் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய கியூட் ரியாக்ஷனால் கொள்ளை கொண்டுள்ளார் பிரியங்கா.

மேலும் செய்திகள்: ஹனிமூனில் இப்படியா? ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு பிகினியில் படு மோசமாக போஸ் கொடுக்கும் வித்யுலேகா ராமன்..!

தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?