ஏன் இப்படி? 50 வயதில் அமீர் கான் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Mar 16, 2021, 11:25 AM IST
ஏன் இப்படி? 50 வயதில் அமீர் கான் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், சமூக வலைத்தளத்தில் விட்டு நிரந்தரமாக விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், சமூக வலைத்தளத்தில் விட்டு நிரந்தரமாக விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறிய 'சூரரை போற்று'..! நாமினேட் செய்யப்பட்ட திரைப்படங்கள் அறிவிப்பு!
 

பாலிவுட் திரையுலகில் முன்னணி ஸ்டார் ஹீரோக்களில் ஒருவரான அமீர் கான், தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிப்பவர்.   அந்தவகையில் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, 'தங்கள்' படத்திற்காக உடல் எடையை ஏற்றியும், இறக்கியும், மிரட்டி இருந்தார்.

தற்போது வரை இந்த படத்தின் தாக்கம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் உள்ளது. மேலும் இவருக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி, கோலிவுட், டோலிவுட், என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.  இந்நிலையில் மார்ச் 14-ஆம் தேதி தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அமீர்கானுக்கு, அனைத்து திரையுலகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: பளபளக்கும் கன்னங்கள்... பால் வண்ண மேனியை மிடுக்காக காட்டி ரசிகர்களை உருக வைத்த வாணி போஜன்!
 

அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்த அமீர்கான், இனி சமூக வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதான் தன்னுடைய கடைசி பதிவு என அவர் தெரிவித்திருந்த நிலையில் இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?