பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி வேற லெவல் குத்தாட்டம் போட்ட ஷிவானி! வைரல் வீடியோ...

Published : May 29, 2021, 08:00 PM IST
பாவாடை தாவணியில்... ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி வேற லெவல் குத்தாட்டம் போட்ட ஷிவானி! வைரல் வீடியோ...

சுருக்கம்

ஷிவானி மெலடி பாடலுக்கும் ராப் பாடலுக்கும், ஒரே நேரத்தில் வெறியேஷன் காட்டி வேற லெவலில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.  

ஷிவானி மெலடி பாடலுக்கும் ராப் பாடலுக்கும், ஒரே நேரத்தில் வெறியேஷன் காட்டி வேற லெவலில் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில், கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த ''பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையில் சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, திடீர் என மாடர்ன் உடைக்கு மாறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சியால் தீ மூட்டினார். எனவே இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே தற்போது உள்ளது. இவர் எந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டாலும் லைக்குகள் அள்ளுகிறது.

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்த ஷிவானி, ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

விதவிதமான உடையில் கவர்ச்சி அலப்பறை செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வெளியிட்டு வரும் ஷிவானி, தற்போது... பாவாடை தாவணியில், ஒல்லி பெல்லி இடுப்பை காட்டியபடி, ஒரே நேரத்தில் மெலடியான 'பல்லாங்குழி' பாடலுக்கும், 'ராப்' பாடல் ஒன்றிற்கும் வெறித்தனமாக குத்தாட்டம் போட்டு பார்பவர்களையே அசர வைத்துள்ளார். இந்த வீடியோ சில மணி நேரங்களில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

அந்த வீடியோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?