இயக்குனர் ஷங்கர், வடிவேலு  மீது பரபரப்பு புகார்?

 
Published : Oct 31, 2017, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இயக்குனர் ஷங்கர், வடிவேலு  மீது பரபரப்பு புகார்?

சுருக்கம்

shanker complient against vadivelu

தென்னிந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தன்னுடைய படைப்புகளில் பிரமாண்டத்தை புகுத்தி தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குனர் ஷங்கர். தற்போது இவர் 2 . 0 படத்தின் பிரமோஷன் மற்றும் ரிலீஸ் வேலைகளில் மிகவும் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் இவர் வைகைப் புயல் வடிவேலுவை ஹீரோவாக வைத்து ' 'இம்சை அரசன் 23 ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை இயக்குனர்  சிம்பு தேவன் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. 

மேலும் ஏற்கெனவே இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், வெளியிடப்பட்டு இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

ஆனால் வடிவேலு பல்வேறு காரணங்களைக் கூறி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும்  தற்போது இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் இருந்து வடிவேலுவை நீக்கி விட்டதாகவும் அவருக்கு பதில் வேறு நடிகரை வைத்து இயக்க விருப்பதாகவும் கூறப்படும் நிலையில், வடிவேலுவிடம் இருந்து முன்பணத்தை பெற்று தரும்படி ஷங்கர் புகார் கொடுத்துள்ளாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!