ஆபாச வீடியோ கேள்வி....மேடையில் கதறி அழுத சஞ்சிதா ஷெட்டி....

 
Published : Mar 05, 2017, 05:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஆபாச வீடியோ கேள்வி....மேடையில் கதறி அழுத சஞ்சிதா ஷெட்டி....

சுருக்கம்

shanjitha sheety cry for the suchi vedio

மாடலாக இருந்து தற்போது தமிழ் படங்களில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளவர் நடிகை  சஞ்சிதா ஷெட்டி.

சூது கவ்வும், பீட்ஷா-2 ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பிரேக்கிங் கொடுத்தது, தற்போது ஒரு ஒரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இவர் நடிப்பில் தற்போது என்கிட்ட மோதாதே படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் பாடகி சுசித்ரா இவரின் ஆபாச வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா நேற்று ஒரு வீடியோ மூலம் தெளிவுபடுத்தினார்.

இருந்தாலும் நேற்று என்கிட்ட மோதாதே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  கலந்துக்கொண்டு பேசிய சஞ்சிதா ஷெட்டியிடம் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

உடனே கண் கலங்கிய படி சொல்ல ஒன்றுமில்லை என கூறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!