
ஜூலி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொய் சொல்லி மாட்டி, கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்து வந்த ஜூலி தான்.
ஆனால் தற்போது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர் அவர் இல்லை. நடிகை நித்தியா மேனன் உதவியாளர் ஜூலி. இவரிடம் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில், இவர் இருந்த அறைக்குச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளனர். உடனே ஜூலி இந்தத் தகவலை நித்தியா மேனன் உட்பட படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தத் தகவல் அப்படியே தவறாக பிக் பாஸ் ஜூலி என்று பரவிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் பிக் பாஸ் ஜூலியிடமே தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.