இளம் இயக்குனர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

Asianet News Tamil  
Published : Oct 29, 2017, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இளம் இயக்குனர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

சுருக்கம்

young director death

கோலிவுட் திரையுலகில் தாயம் என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் கொடுத்தவர் இயக்குனர் கண்ணன் ராமசாமி,  மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் மிதமான வெற்றியை தான் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டுருந்த இவர், இன்று  திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 30 வயதை மட்டுமே கடந்த  இந்த இளம் இயக்குனரின் மரணம் கோலிவுட் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

மேலும் இவருடைய உடலுக்கு பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

kalyani Priyadarshan : அவ்ளோ அழகு! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Gabriella Charlton : சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!