முக அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா நடிகை நிவேதா தாமஸ்...?

 
Published : Oct 29, 2017, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
முக அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா நடிகை நிவேதா தாமஸ்...?

சுருக்கம்

nivetha thamas plastic surgery issue

நடிகைகள் தங்களின் அழகை மேலும் மெருகேற்றிக்கொள்ள, தங்களின் முகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

ஏற்கெனவே... ஸ்ருதிஹாசன், சமந்தா, பிந்து மாதவி, ஐஸ்வர்யா ராய், கஜோல்  என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ் என்கிறார்கள்.

இவர் தமிழில் 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும், 'ஜில்லா' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வித்தியாசமாக உள்ளதால் பலர் இவர் முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகக் கூறி வருகின்றனர். ஆனால் நிவேதா தாமஸ் தரப்பில் இருந்து இந்தப் புகைப்படத்தில் மேக்கப் இல்லாததால் அப்படி தெரிகிறது என கூறியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?