பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகாவின் அதிரடி முடிவு...! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

 
Published : May 08, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
 பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகாவின் அதிரடி முடிவு...! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

சுருக்கம்

seriyal actress srithika acting mother character

கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் ஷக்தி மற்றும் சந்தியா நடித்து வெளியான, 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிக்கா. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, 'கலசம்' சீரியலிலும் கால் பதித்தார். மேலும் இதுவரை 'வெண்ணிலா கபடி குழு' , 'வேங்கை' ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும். பல சீரியலில் நாயகியாக நடித்துள்ளார்.

இதுவரை நாதஸ்வரம், குலதெய்வம் சீரியல்களில் என தொடந்து சீரியல்களில் இளம் கதாநாயகியாக நடித்து வந்த இவர்,  கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் அம்மா நடிகையாக மாறிவிட்டார்.

இதை பார்த்து ரசிகர்களே மிகவும் ஷாக் ஆகிவிட்டனர். ஏன் இவர் இப்படி ஒரு முடிவெடுத்தார்? மார்க்கெட் போய்விட்டாதா என சிலர் சந்தேகத்தை எழுப்புயிருக்கிறார்கள். அதற்காக இவர் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்... குலதெய்வம் சீரியல் முடிந்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்தேன் ஆனால் அம்மா கேரக்டர் வாய்ப்பு தேடி வந்தது. இது மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரம், கதையை கேட்டதுமே பிடித்து விட்டது. அதனால் விடவேண்டாம் என ஓகே சொல்லிவிட்டேன்.

சீரியல்களில் அம்மா, மாமியார் ரோல்கள் தான் வெயிட்டாக இருக்கும். கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் அம்மா கேரக்டர் கிட்டத்தட்ட ஹீரோயின் போல தான் என கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!