மேலாடை இன்றி தலைகீழாக நிற்க முயல்வது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு வெளியான கியா தில் மெயின் ஹை தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் அபிகைல் பாண்டே. ஸ்டார் பிளஸ் நடத்திய டான்ஸ் ஷோவில் காதலர் சனம் ஜோஹருடன் பங்கேற்று அபிகைல் போட்ட டான்ஸ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. இந்த லாக்டவுன் நேரத்தில் காதலர் உடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வரும் அபிகை பாண்டே, அதிரடியாக கொடுத்துள்ள யோகா போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!
இதற்கு முன்னதாக காதலருடன் ஏடாகூடமாக அபிகைல் பாண்டே வெளியிட்ட முத்த யோகா போஸ் சோசியல் மீடியாவில் தீயாய் பற்றி எரிந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் மாறி, மாறி யோகா செய்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிரவைத்தனர். கடந்த ஆண்டு நிர்வாண யோகா போட்டோவை வெளியிட்டு அதிரவைத்த அபிகைல் பாண்டே மீண்டும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.
இதையும் படிங்க: 14 வயதில் நடந்த “அந்த” சம்பவம்... பிரபல நடிகையை முற்றிலும் மாற்றிய விஷயம் குறித்து அவரே சொன்ன தகவல்....!
தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காடுகள் போல் இருக்கும் இடத்தில் வெட்ட வெளியில் நின்ற படி நிர்வாண யோகா செய்துள்ளார். மேலாடை இன்றி தலைகீழாக நிற்க முயல்வது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். அத்துடன் யோகா உடலை கட்டுப்படுத்தும் விஷயம் அல்ல, சுதந்திரமாக உணரவைப்பது என்று குறிப்பிட்டுள்ளார். அபிகைல் பாண்டே வெளியிட்ட இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Yoga isn't what controls your body. It's what sets you free ✨✨ Pc : @aashkagoradia 😘❤️
A post shared by Abigail :)) (@abigail_pande) on May 28, 2020 at 8:01am PDT