இந்திய சினிமாவில் முதல் முறை.... செல்வராகவன், யுவன் இணைந்து செய்யும் செயல்....!!!

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 04:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
இந்திய சினிமாவில் முதல் முறை.... செல்வராகவன், யுவன் இணைந்து செய்யும் செயல்....!!!

சுருக்கம்

செல்வராகவன், யுவன் கூட்டணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை படம் மூலம் இணையவுள்ளது.

இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அணைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹட் டாக அமைந்துள்ளதால் நெஞ்சம் மறப்பதில்லை பாடல்களுக்கும்  ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி ஒரு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது , இது போன்ற முயற்சியை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் கையாண்டது இல்லை என கூறலாம்.

அது என்னவென்றால் படம் வருவதற்கு முன்பே முதன் முறையாக படத்தின் பின்னணி இசை அனைத்தையும் நெஞ்சம் மறப்பதில்லை படக்குழு வெளியிடவுள்ளதாம்.

இதுவரை இப்படி ஒரு செயலை யாரும் செய்தது இல்லை என்றாலும், இந்த புது முயற்சி அவர்களுக்கு எந்த அளவு கைகொடுக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!
சிதறப்போகும் சந்திரகலாவின் சாம்ராஜ்யம்;இனிமேல் கார்த்திக்கின் ஆட்டம் ஆரம்பம்; கதி கலங்க போகும் மாமியார்!