காதலனுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க துணிந்த சமந்தா....!!!

 
Published : Jan 28, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
காதலனுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க துணிந்த சமந்தா....!!!

சுருக்கம்

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது, எனினும் தற்போது இருவரும் காதலர்களாக பல இடங்களில் சுற்றிவருகின்றனர்.

அதே போல் நயசைத்தன்யா நடிக்கும் படங்களின் கதை தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

இந்நிலையில்  சமந்தா சமீபத்தில் கன்னடத்தில் வெளிவந்த யு டர்ன் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு இப்படம் மிகவும் பிடித்து போக படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தனது காதலர் நாகசைதன்யாவை வைத்து தெலுங்கில் இந்த படத்தை இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் பவன் குமாரும் இதற்கு சம்மதம்  தெரிவிக்க, நாகசைதன்யாவை தொடர்பு கொண்டு கதையை கூற சொன்னாராம்.

மேலும் தன் காதலருக்காக இந்த படத்தை தெலுங்கில் தானே தயாரிக்க உள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளாராம் . அதே போல இந்த  படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!