
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் எப்போதும் ஒரு சர்ச்சையில் பேசப்பட்டு வருபவர். இவர் நடிக்கும் ஆபாச படத்தை பார்த்து பார்த்தே கோடி கணக்கில் ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.சமீபத்தில் கூட,இவர் கேரளாவிற்கு வருகை புரிந்தார். தனியார் கடை திறப்பில் கலந்துகொண்ட சன்னி லியோனை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்ட அந்த காட்சியை பார்த்து அரசியல் கூட்டம் கூட இவ்வளவு இல்லையே என அனைவரையும் வியக்க வைத்தது.
இந்நலையில் மேம் போர்ஸ் காண்டம் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக உள்ள சன்னி தற்போது நவராத்திரி ஸ்பெஷல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.அந்த விளம்பரம் குறித்த பலகை ஆங்காங்கு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சர்ச்சயை கிளப்பிவிட்டுள்ளது.
என்ன தெரியுமா ?
இதில் உங்கள் அன்பிற்கினிய உங்களுக்கான நபர்களுடன் உறவாட என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் தொடங்குகிறது. இதன் கருத்து சற்று முரண்பாடாக அமைந்துள்ளது . அதாவது,இது நவராத்திரி தினத்தில் இறைவனை நினைத்து பார்ப்பதற்கு பதில், தவறான சிந்தனையை தூண்டும் வகையில் இந்த வசனம் அமைந்துள்ளதாக குஜராத் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை அகற்றுவார்களா ? அல்லது இப்படியே தான் இந்த விளம்பரம் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.