கவர்ச்சி விருந்து படைக்கும் அருண் விஜய்யின் ஹீரோயின்...! - ரசிகர்களை சூடேற்றும் சஞ்சனா கல்ராணியின் செக்ஸி புகைப்படங்கள்!

By Selvanayagam PFirst Published Nov 27, 2019, 10:14 PM IST
Highlights

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து வருபவர் நடிகை சஞ்சனா கல்ராணி. டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் மூத்த சகோதரிதான் இவர். 
 

மர்டர் இந்தி படத்தின் கன்னட ரீமேக் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான சஞ்சனா கல்ராணி, முதல் படத்திலேயே லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து இளசுகளின் மனங்களை கொள்ளைடியத்தார். 

தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் கவர்ச்சி பாவையாக நடித்துவரும் சஞ்சனா கல்ராணி, தற்போது, பாக்ஸர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் எண்ட்ரியாகவுள்ளார். 

இந்தப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அத்துடன் பெயிரிடப்படாத ஒரு புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தங்கை நிக்கி கல்ராணியைப் போன்று எப்படியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் சஞ்சனா கல்ராணி, அவ்வப்போது கவர்ச்சியாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சஞ்சனா கல்ராணி. சிவப்பு நிற உடையில் முன்னழகு தெரியும்படி செம்ம கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் அவரது செக்ஸி புகைப்படங்கள், ரசிகர்களை சூடேற்றி வருகின்றன.

சஞ்சான கல்ராணியின் கவர்ச்சி விருந்தில் மயங்கி போயிருக்கும் இளசுகள், இந்த புகைப்படங்களுக்கு தங்களது இதயங்களை லைக்குகளாக அள்ளி வீசி வருகின்றனர்.

click me!