Samantha: பின்னழகை காட்டியபடி... செம்ம குத்தாட்டம் போட்ட சமந்தா..! வைரலாகும் வேற டான்ஸ் வீடியோ..!

Published : Nov 14, 2021, 03:23 PM IST
Samantha: பின்னழகை காட்டியபடி... செம்ம குத்தாட்டம் போட்ட சமந்தா..! வைரலாகும் வேற டான்ஸ் வீடியோ..!

சுருக்கம்

சமந்தா (Samantha) செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ (Viral video) ஒன்று தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.  

சமந்தா செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு விலகிவிடும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்திற்குப் பின்பும் தமிழ், தெலுங்கு, என இரண்டு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி வருபவர் நடிகை சமந்தா. எது செய்தாலும், அது ரசிகர்கள் மத்தியில்  பார்க்கப்பட்டு வருகிறது. அந்த தான் தற்போது, இவரது குத்தாட்ட வீடியோவும் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: Nazriya Nazim: 'ராஜா ராணி' படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்களே... ஸ்லீவ் லெஸ் சல்வாரில் செம்ம கியூட்!

 

கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், நண்பர்களுடன் பார்ட்டி, நண்பர்கள் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வது, தன்னுடைய பணிகளை தானே செய்வது என பிசியாக இருந்தாலும், அதே நேரத்தில்... அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வமாக கதை கேட்டு வருகிறார். இவர் நடிப்பில் இந்தியில் வெளியான 'ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் நல்ல அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகள்: விஜய் - விஷால் பட பாடல்களை மிக்ஸ் பண்ணி காப்பியடித்து சிக்கிய 'நாட்டு கூத்து'..!! எந்த பாடல்கள் தெரியுமா?

 

அந்த வகையில் நடிகை பிரபல நடிகை டாப்சி தயாரிப்பில் உருவாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் சமந்தா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் காந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதே போல் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' மற்றும் 'காத்துவாக்குல 2 காதல்' ஆகிய படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Sanchana Natarajan: 'சார்பட்டா' சஞ்சனா கிளாமர் போட்டோஸ்...!!

 

ஹிந்தி மட்டும் இன்றி தமிழ், மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் ஆர்வமாக கதை கேட்டு வரும் சமந்தா... யாவும் எதிராத அளவுக்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். கூடுதல் கவர்ச்சி காட்டுவதற்கும் ஓகே சொல்லிவிட்டதா சில தகவல்கள் வெளியானது.

திருமணம் ஆகி விவாகரத்துக்கு பின்பும் லைம் லைட்டில் இருக்கும் சமந்தா... செம்ம பின்னால் திரும்பி நின்றபடி ஆங்கில பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ....

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?