விக்ரம், சூர்யா படங்களை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிய ரெமோ.......!!!

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 06:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
விக்ரம், சூர்யா படங்களை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிய ரெமோ.......!!!

சுருக்கம்

சின்ன திரையில் போட்டியாளராக அறிமுகம் ஆகி, பின் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறியவர் சிவகார்த்திகேயன். சின்ன திரையில் இருந்து வந்த எந்த ஒரு நடிகரும் வெள்ளி திரையில் இந்த அளவிற்கு உயர்ந்தது இல்லை.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் அதை முறியடித்து சாதனை படைத்தது வருகிறார்.

இப்போதெல்லாம் சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே  ஹிட் ஆகி விடும் என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நேற்று வெளியான ரெமோ படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.

இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது, சென்னையில் ஏதோ ரஜினி, அஜித், விஜய் படம் போல் காலை 5 மணி காட்சிம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 7-8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ தான் இடம்பிடித்துள்ளது.

மேலும், இருமுகன் முதல் நாள் ரூ 5.5 கோடி, 24  படம் ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இளையராஜாவின் இசை உரிமையில் புதிய சட்டச் சிக்கல்! 134 ஹிட் படங்களுக்கு விழுந்த பூட்டு!
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!