தெலுங்கு பிரேமம் படத்திற்கு என்ன ரிசல்ட் தெரியுமா.......???

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 01:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
தெலுங்கு பிரேமம் படத்திற்கு என்ன ரிசல்ட் தெரியுமா.......???

சுருக்கம்

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ப்ரேமம்.

இந்த வெற்றியை கருத்தில் கொண்டு தெலுங்கில் பிரேமம் படம் ரீமேக் செய்ய பட்டது இதில் நாயகனாக நாகசைதன்ய நடித்தார், மலர் டீச்சர்ராக ஸ்ருதி ஹாசன் நடித்தார்.  இப்படத்தின்  இன்று ரிலீஸ் ஆகியுள்ளது .

ஏற்கனவே இப்படத்தில் டீசர் வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டது.

அதிலும் ஸ்ருதிஹாசனை எல்லாம் எல்லை மீறி கிண்டல் செய்தார்கள், இதனால் கமெண்ட் பேஜ் ஆப் செய்ய பட்டது.

  இந்நிலையில் இப்படம் இன்று வெளிவருகிறது என்று அறிந்ததும் இதனை கிண்டல் செய்வதற்காக  மிமி கிரியேட்டர்கள் ரெடியாக இருந்தனர்.

ஆனால், படம் உண்மையாகவே நன்றாக இருக்கின்றதாம், தெலுங்கு ரசிகர்கள் பிரேமதை   கொண்டாடி வருகின்றனர்.

மலையாள பாதிப்பிற்கு எந்த ஒரு இடத்திலும் பாதிப்பு வராதப்படி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இளையராஜாவின் இசை உரிமையில் புதிய சட்டச் சிக்கல்! 134 ஹிட் படங்களுக்கு விழுந்த பூட்டு!
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!