
ரௌத்திரம், இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா போன்ற வித்தியாசமான படைப்புக்களை ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு தந்தவர் இயக்குனர் கோகுல்.
தற்போது இவர் இயக்கி வரும் காஷ்மோரா படம் கிட்ட தட்ட மூன்று வருடங்களாக எடுக்க பட்டு வருகிறது. இதற்காக அவர் மற்றும் இன்றி ஒட்டு மொத்த பட குழுவினரே கடுமையாக உழைத்து வருவது குறிப்பிட தற்காத்து.
பாகுபலி படம் போனரே ஒரு வரலாற்று சிறப்பில் உருவாகும் இப்படத்தில் கார்த்தி நாயகனாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
ப்ளாக் மேஜிக்கை மையமாக வைத்து எடுக்க பாட்டுல இப்படதின், பாடல்கள் மற்றும் ட்ரைலர் இன்று வெளியிட பட்டது .
இந்த த்ரில்லர் இணையதளங்களில் வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஆயிர கணக்கான ரசிகர்களால் கவனிக்க பட்டுள்ளது. இந்த ட்ரைலர்ரை பார்த்த பலரும் கார்த்தியின் நடிப்பையும் படக்குழுவின் முயற்சியையும் பாராட்டி தள்ளி வருகின்றனர்.
இப்படம் அனைவரையும் கவரும் விதத்தில் வித்தியாசமான திரில்லர் மற்றும் பாண்டசி படமாக எடுக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 2000 vfx காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாம் .
பாகுபலி போன்று எந்த ஒரு தொழில்நுற்பமும் பயன்படுத்தாமல் எடுக்க பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் ட்ரைலர்கே இப்படி ஒரு வரவேற்பு இருக்கும் போது கண்டிப்பாக தீபாவளியில் மற்ற படைகளை பின்னுக்கு தள்ளும் என்று எதிர் பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.