அஜித் 57 படத்திலும் இப்படி ஒரு பாடல் உண்டு - அனிருத் ஓபன் டாக்.......!!!

Asianet News Tamil  
Published : Oct 08, 2016, 11:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
அஜித் 57 படத்திலும் இப்படி ஒரு பாடல் உண்டு - அனிருத் ஓபன் டாக்.......!!!

சுருக்கம்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் ஆகும்.

அஜித் கடைசியாக நடித்த வேதாளம் படத்திற்கு  அனிருத் தான் இசையமைத்திருத்தார், அதேபோல் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அஜித்57  படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் .

இவர் இன்று ரெமோ படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க வந்தார், அப்படி வருகையில் தல-57 குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்குபதில் அளித்த அவர் ‘இந்த படத்தில் ஆலுமா டோலுமா பாடல் போல் இருக்குமா என்று தற்போது சொல்ல முடியாது, மேலும், அந்த பாடல் ப்ளான் செய்து ஹிட் அடிக்கவில்லை.

அதே மாதிரி இந்த படத்திலும் பாடல்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறோம், நீங்களே கேட்டு சொல்லுங்கள்’ என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?