சட்டை பட்டனை கழற்றி... படுத்தியெடுக்கும் கொரோனாவிலும் கண்ணடித்து இடுப்புக்கு மேலே காட்டும் ரம்யா பாண்டியன்..!

Published : Mar 23, 2020, 12:38 PM IST
சட்டை பட்டனை கழற்றி... படுத்தியெடுக்கும் கொரோனாவிலும் கண்ணடித்து  இடுப்புக்கு மேலே காட்டும் ரம்யா பாண்டியன்..!

சுருக்கம்

ஒற்றை பட்டனை கழற்றி விட்டு, ரசிகர்களை பார்த்து கண்ணடிக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வரும் இப்போது, Shirt Jeans உடையில் செம்ம ஹாட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தினமும் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் என்று சொன்னால் அவர் ஞாபகம் வருகிறாரோ இல்லையோ, அவரது இடுப்பு தான் ஞாபகத்திற்கு வரும். அப்படி ஒரு இடுப்பு புகைப்படத்தை வெளியிட்டு மொத்த பேரையும் கைக்குள் போட்டுக் கொண்டார். அதன் பிறகாவது படங்களில் வாய்ப்பு வருமா என பார்த்தால் கண்ணுக்கு எட்டியவரை ஒரு தயாரிப்பாளரையும் காணவில்லை. இதனால் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.


பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வருவார் என பார்த்தால் ரம்யா பாண்டியனை டம்மி ஆக்கி விஜய் டிவி கலைஞர்களுடன் சேர்த்து தொலைக்காட்சி நடிகை ஆக மாற்றி விட்டனர். இருந்தாலும் நமது ரசிகர்கள் விடாமல் அந்த நிகழ்ச்சியையும் வாரவாரம் பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் படுக்கையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்லுமாறு கிராமத்துப் பெண்ணைப் போல வேடமணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சிம்ரனுக்கு பிறகு இவங்கதான் ‘ஸ்லிம்’ இடைக்கு சொந்தக்காரர் என்கிற ரீதியில் கமெண்ட்கள் பறந்தன. நடிகை ரம்யாபாண்டியன் சினிமாவில் நடிக்கிறாரோ இல்லையோ, இணையம் மற்றும் தொலைகாட்சி நிகழ்சிகளில் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார். இப்போது ஜீன்ஸ் பேண்ட் ஷர்டில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது. அதில் ஒற்றை பட்டனை கழற்றி விட்டு, ரசிகர்களை பார்த்து கண்ணடிக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?