தொகுப்பாளினி ரம்யாவை பிடித்த ஜிமிக்கி கம்மல் பீவர்!

 
Published : Sep 17, 2017, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
தொகுப்பாளினி ரம்யாவை பிடித்த ஜிமிக்கி கம்மல் பீவர்!

சுருக்கம்

Ramya catch jimiki kammal fever

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து ஓணம் தினத்தில் வெளிவந்த திரைப்படம் 'வெளிப்படிந்தே புஸ்தகம்' இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த படத்தில் வரும் ஜிமிக்கி கம்மல் என்னும் பாடலுக்கு நடனமாடி அதனை சமூகவலைத்தளத்தில் அப்லோடு செய்து, மிகவும் சிறப்பாக ஆடிய குழுவிற்கு பரிசு என படக்குழு அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பலர்  தங்களுடைய குழுக்களுடன் நடனமாடி அதனை வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில் ஷெரில் என்பவரது நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகவும் வைரலாகியது.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சியில் தொகுபாலினியாக பணியாற்றிவரும் ரம்யா. ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பரதம் மற்றும் குத்தாட்டம் ஆடி அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!