500 கோடி பட்ஜெட்டில்... ராமராகிறார் "ராம்சரண் தேஜா"...

 
Published : May 17, 2017, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
500 கோடி பட்ஜெட்டில்... ராமராகிறார் "ராம்சரண் தேஜா"...

சுருக்கம்

ramsaran teja acting lord rama

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளதால், தற்போது கோடிகளை செலவழித்து படம் எடுக்க முன்வந்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதிகாசங்களில் ஒன்றான 'இராமாயணம்' திரைப்படம் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தை ரூ.500 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான,  ராமர் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிப்பது போல் தோன்றும் போஸ்டர்கள் இணையதளத்தில்  வெளியானது. 

இந்த போஸ்டர் அதிகாரபூர்வ போஸ்டர் இல்லை என்றாலும் தயாரிப்பாளர் தரப்பிலும்,  ராம்சரண் தரப்பிலும் இது வரை இந்த போஸ்டர் குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவே ராமர் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்