ரஜினியை நேரில் சந்தித்த லாரன்ஸ்.... இது தான் காரணமாம்....

 
Published : Feb 20, 2017, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ரஜினியை நேரில் சந்தித்த லாரன்ஸ்.... இது தான் காரணமாம்....

சுருக்கம்

நடிகர், நடன இயக்குனர்,  என பல அவதாரங்களில் கோலிவுட்டில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

மேலும்  மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வது, இதய நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்.

இந்நிலையில்  ராகவா லாரன்ஸ் தன்னுடைய  அம்மாவிற்காக கோவில் ஒன்றை கட்டி வந்தார்... இன்னும் சில நாட்களில் அந்த கோவில் வேலைகள் நிறைவு பெற உள்ளது.

 இந்த கோவிலை திறந்து வைக்க வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் அன்புக்கோரிக்கை வைத்து வைத்துள்ளதாகவும் இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

நடிகர் ரஜினியும், லாரன்சும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தோடு காணப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!