பஞ்சாப் பத்திரிகையில் வெளியான அஜித்தின் அரசியல் செய்தி.....!!!

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 08:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
பஞ்சாப் பத்திரிகையில் வெளியான அஜித்தின் அரசியல் செய்தி.....!!!

சுருக்கம்

அஜித் ஒருபோது தான் அரசியலுக்கு வர போவது மாதிரி எந்த ஒரு காரியத்தையும் செய்தது இல்லை. அதிலும் குறிப்பாக அரசியல் சம்பந்த பட்ட  விஷயங்களில்  இருந்து எப்போதும் விலகி தான் இருக்கிறார்.

நேற்று ஒரு சிலர் அஜித், ஜெயலலீதாவை சந்திக்கப்போகிறார் என கூறி செய்திகளை பரவ விட்டனர் , இதற்கு ஒரு  முக்கிய காரணம் ஒரு மலையாள மீடியா ஒன்று எழுதிய கட்டுரை தான்.

தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று கோலிவுட் நடிகர் அஜித் தான் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறார் என கூறியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்க அஜித் முன்வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடிகளில் புரளும் ‘சிவகார்த்திகேயன்’ சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சிவாஜி இறந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்.! உருகிய பிரபு குடும்பம்.! பலருக்கும் தெரியாத தகவல்