நான் அவர் மேல் பயம் உள்ள ரசிகை - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 07:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
நான் அவர் மேல் பயம் உள்ள ரசிகை - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சுருக்கம்

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே  விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துவிட்டார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் நாளை வரவிருக்கும் ரெமோ படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் வருகிறார். 

அப்போது பேசிய  இவர் ‘தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் போது முதல் ஒரு  சில நாட்கள் மட்டுமே பதட்டமாக இருந்தாலும், பிறகு ஜாலியாகவும் சகஜமாகவும் சென்றது.

ஆனால், பைரவா படத்தில்  விஜய் சாருடன்  நடிக்கும் போது,  இன்றும் அவர் அருகில் உட்காரும் போது ஒரு பயம் இருக்கும்.

அவை மரியாதை கலந்த பயம், ஏனெனில் நான் அவருடைய தீவிர ரசிகை, அதனால் தான்’ என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

OTTக்கு பார்சல் செய்யப்பட்ட யூத்... அதன் லைஃப் டைம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
TRP ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்; கடும் சரிவை சந்தித்த விஜய் டிவி