தல ரசிகருடன் நடிக்க மாட்டேன் - விஜய் செய்த கலாட்டா......!!!

 
Published : Oct 07, 2016, 05:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
தல ரசிகருடன் நடிக்க மாட்டேன் - விஜய் செய்த கலாட்டா......!!!

சுருக்கம்

இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் அமைதியானவர், கோவப்பட மாட்டார்  என்று தான் தெரியும். ஆனால், அவருக்குள் செம்ம ஜாலியான ஒரு கேரக்ட்டரும் உள்ளது.

இதை அவருடன் நெருங்கி பழகியவருக்கே தெரியும், அந்த வகையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் சாருடன் விரைவில் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும்.என விஜய்  முன்பே கூறியிருந்தார்.

அதற்கு விஜய் நான்  உங்கள்  படத்தில் நடிப்பதாக இருந்தால் ப்ரேம்ஜி இருக்க கூடாது. என சொன்னாராம்.

ஏனென்றால் அவன் தல ஆளு’ என ஜாலியாக கூறி செம்ம கலாட்டா செய்தாராம். பிறகு ப்ரேம்ஜி ‘சார் ஏற்கனவே உங்க பேன்ஸ் எல்லாம் என்னைய கலாய்க்கிறாங்க, நான் நடித்தே தீருவேன்’ என்று கூறினாராம்.

இதை வைத்து பார்கும்போது மிக விரைவில் வெங்கட்பிரபுவுடன் விஜய் இணைத்து பணியாற்றுவார் என தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!