ராட்சஷ உருவத்தில் பாகுபலி வில்லன்.......!!!

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 02:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
ராட்சஷ உருவத்தில்  பாகுபலி வில்லன்.......!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மாபெரும் வசூல் செய்த படம் பாகுபலி. இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி இப்படத்தில் வரும் ஒவ்வொருவரின் கதாபாத்திர தேர்வும் மிகச்சிறப்பாக தேர்வு செய்திருந்தார்.

பாகுபலி முதல் பாகத்தில்  வில்லனாக நடித்த ராணா பிரம்மாண்ட உடல்வாகுடன் பல்லாலதேவனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டினார்.

தற்போது இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராணா மேலும் உடற்பயிற்சி செய்து ராட்சஷ உருவத்தில் மாறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு பெங்களூரு நாட்கள் படத்தில் நடித்த அந்த ராணாவா இது என அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார் ராணா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?