
பிக்பாஸ் அல்டிமேட் :
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியை தொடர்ந்து தற்போது அல்டிமேட் என்னும் பெயரில் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய போட்டியாளர்கள் 14 பெயருடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில். முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை கலந்து கொண்டு வெற்றியடையாத ஹவுஸ்மேட்ஸ் இதில் கலந்து கொண்டனர். தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை என அறியப்பட்ட நபர்கள் உல் நுழைந்தனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக நிகழ்ச்சியின் பாதியில் வைல்ட் கார்ட் என்ட்ரி என்னும் பெயரில் புதிய போட்டியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் அந்த வகையில் எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் பாதியில் வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...BiggBoss Ultimate :பணப்பெட்டி உடன் சுருதி வெளியேறியதால் இந்தவார எவிக்ஷனில் காத்திருக்கும் மிகப்பெரிய டுவிஸ்ட்
வாக்கவுட் செய்த போட்டியாளர்கள் :
கமல் விலகியதில் இருந்து மன அழுத்தத்தில் இருந்த வனிதா திடீரென ஒரு நாள் இரவு கடுமையாக கழட்ட செய்து தானாகவே வெளியில் சென்றுவிட்டார். பின்னர் டாஸ்கில் அதிக நேரம் தண்ணீரில் நனைந்ததால் உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.
பின்னர் எப்போதும் போல பணத்தை எடுத்துக்கொண்டு விருப்பம் உள்ள போட்டியாளர் வெளியில் செல்லாம் என அறிவிக்கப்ட்டது. ஆனால் இந்த முறை பலபரீட்சை போட்டி நடத்தப்பட்டது இதில் சஸ்ருதி வெற்றி பெற்று பணத்துடன் வெளியேறிவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...Cook with comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து செஃப் தாமு வெளியேறுகிறாரா...? கண் கலங்கிய கோமாளிகள்!
இன்றைய டாஸ்க் :
இந்நிலையில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்களும் விளையாடும் யுக்தி குறித்து சாய்ந்ததும் மரப்பாட்சி மூலம் கூறும்படி தெரிவிக்கப்படுத்துகிறது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் அபிராமி, தாமரை, பாலா மற்றும் ஜூலி புகைப்படம் உள்ள பொம்மைகளை ஒன்றாக அடுக்கி இவர்கள் கூட்டாக விளையாடுவதாக கூறுகின்றனர். அதோடு நிரூப் இவர்கள் செம ஸ்ட்ராங் கூட்டணி என விமர்சிக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.