
”ஹலோ ஃப்ரண்ட்ஸ் நீங்கள் ‘குப்பத்து ராஜா’வில் எனது நடிப்பு குறித்து எனது வலைதளப் பக்கங்களில் எழுதும் கமெண்டுகள் அத்தனையையும் ஒரு வரிவிடாமல் படிக்கிறேன். தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று படு கிளாமரான போஸ்களில் ஆஜராகி பல்ஸ் ஏற்றுகிறார் நடிகை பூனம் பாஜ்வா.
தமிழில் ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி,’தெனாவட்டு’ ‘அரண்மனை2’ போன்ற ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு மார்க்கெட் அவுட்டாகிவிட்டார். மூன்று வருடங்களுக்கு ‘முத்தின கத்தரிக்கா’ என்ற படத்தில் சுந்தர்.சி.யுடன் நடித்ததன் மூலம் சுத்தமாகப் படங்கள் இன்றி ஓய்வெடுத்து வந்த பூனம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு படு கவர்ச்சியாக வந்து வந்து போன படம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘குப்பத்து ராஜா’.
இப்படத்தில் சும்மா வெட்டியாக வந்துபோகும் ஆண்ட்டியாக நடித்ததில் வெற்றி அடைந்திருக்கும் பூனம் வாராது வந்த இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது முகநூல், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படுகிளாமரான படங்களை விடாமல் பகிர்ந்து வருகிறார்.
இங்கே சாம்பிளுக்கு வெளியிடப்பட்டிருக்கும் இப்படங்கள் சென்ஸார் செய்யப்பட்டவை...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.