நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூட்டை கிளப்பிய பிரபல நடிகை! - வைரல் புகைப்படம் உள்ளே !

Published : Nov 23, 2019, 08:30 PM IST
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூட்டை கிளப்பிய பிரபல நடிகை! - வைரல் புகைப்படம் உள்ளே !

சுருக்கம்

அமெரிக்க - இந்திய நடிகையும், பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான பத்மா லட்சுமி, அவ்வப்போது விவகாரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம். 

அதுவும், அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரையும் பேசவைப்பார். இப்படிதான், அண்மையில் படு ஆபாசமான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பத்மா லட்சுமி, தற்போது, அடுத்தக்கட்டத்துக்கே சென்றுவிட்டார்.

யெஸ், உடலில் ஒட்டுத்துணியும் இல்லாமல் இருக்கும் நிர்வாண புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சூடேற்றியுள்ளார். நீங்கள் 6 மாத காலம் சாலையில் காத்திருந்தாலும், இறுதியில் ஒரு நிமிடம் தான் உங்களுக்கு வாய்ப்பாக கிடைக்கும் என்ற கேப்ஷனுடன் பத்மா லட்சுமி பகிர்ந்திருக்கும், இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 பாத் டப்பில் கலங்கலான நீரில் நிர்வாண கோலத்தில் அவர் இருக்கும் புகைப்படம், இளசுகளை சுண்டி ஈர்த்துள்ளதுடன், லைக்சையும் அள்ளி வருகிறது. கடந்த ஆண்டும் இப்படியொரு நிர்வாணப்படத்தை பத்மா லெட்சுமி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!