
வாய்ப்பளித்த குருவிற்கு பாதபூஜை...!!! நன்றியை நிவர்த்தி செய்தார் பாடல் மன்னன் எஸ்.பி.பி ....!!!
திரையுலகில் தனது 50 ஆண்டு சாதனை முன்னிட்டு பாடகர் ஜேசுதாஸ் - கு , பாத பூஜை செய்தார் எஸ்.பி.பி.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கன்னடம் , மலையாளம் , ஹிந்தி, ஆங்கிலம் , உருது உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடி , புகழின் உச்சிக்கு சென்றவர் எஸ்பிபி
தற்போது இவர், தன்னுடைய 50 ஆண்டு காலமாக திரையுலகில் , கொடி கட்டி பறக்க காரணமாக இருந்த , பாடகர் யேசுதாஸுக்கு. பாத பூஜையை செய்தார்.
1966 ஆம் ஆண்டு , டிசம்பர் 15 ஆம் தேதி, விஜயா கார்டனில் தன் முதல் பாடலை பாடினார் . தற்போது இந்த விஜயா கார்டன் தான் , ஆர்.கே வி ஸ்டுடியோவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 50 ஆண்டு கால திரையுலக சாதனையை முன்னிட்டு, இந்த நிகழ்வை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.