பிரபல நடிகர் வெளியிட்ட ஓவியா புகைப்படம்: வைரலாக்கிய ரசிகர்கள்!

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 12:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
பிரபல நடிகர் வெளியிட்ட ஓவியா புகைப்படம்: வைரலாக்கிய ரசிகர்கள்!

சுருக்கம்

oviya new movie leeked for famous actor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டவர் நடிகை ஓவியா.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியில் வெளியே வந்து பிக்பாஸ் பட்டத்தை தவற விட்டாலும், மக்கள் மனதை வென்று விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

தற்போது இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 3   படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தான் ஓவியாவுடன் டான்ஸ் ஆடும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஓவியா நடித்த படத்தின் தற்போதைய புகைப்படம் வெளியானதை ஓவியா ரசிகர்கள் பலர் வைரலாக்கி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..