ஓவியா ஒரு லூசு... காயத்திரியிடம் அசிங்கப்படுத்திய ஆரவ்...

Asianet News Tamil  
Published : Jul 12, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஓவியா ஒரு லூசு... காயத்திரியிடம் அசிங்கப்படுத்திய ஆரவ்...

சுருக்கம்

oviya is mad aarav scolding

ஓவியா பரணிக்கு சப்போர்ட் செய்து காயத்திரியிடம் கேட்டதால் தன்னுடைய ஒட்டுமொத்த கோபத்தையும் ஓவியா மீது காட்டி வருகிறார் காயத்திரி.

இந்நிலையில் காயத்திரி ஆரவிடம் பேசும் போது ஓவியா தன்னுடன் எப்படி நடந்துக்கொண்டார் என மிகவும் ஏளனமாக கூறுகிறார்.

மேலும் தற்போதெல்லாம் ஓவியா என்னிடம் வருவதில்லை, நான் இதுவரைக்கும் லவ் பண்ணுனது கிடையாது... லவ் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியாது என நான் கூறியும், நான் யாரை பார்த்தாலும் லவ் பண்ணுவேன்னு சொல்லுவேன்  அதே போல என்னையும், லவ் பண்ணுறதா சொன்னாள்.

லவ் பண்ணனும் என்றால் கண்டிப்பா ஒருத்தவங்கள புரிஞ்சிக்கணும், அதுக்கு ஆறு மாதமாவது தேவை படும்... நான் எதுமே சொல்லலைனு "நமக்குள்  காதல் முறிஞ்சி போச்சி,  நான் சோகமா இருக்கேன்னு சொல்லுறா"... அவ ஒரு லூசு அக்கா என ஓவியாவை பற்றி  அனைவரிடமும்  குறை கூறிக்கொண்டிருந்த ஆரவ் காயத்திரியிடமும்   அசிங்கப்படுத்தினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?